தமிழ்

  • நீங்கள் இனத்துவேசத்தால் பாதிக்கபடுள்ளீர்களா?
  • நீங்கள் இனத்துவேச குற்றத்தின் சாட்சியாக இருந்திங்களா?
  • நீங்கள் இனத்துவேச வேறுபாடு தொடர்பான ஆலோசனையை விரும்புகிறீர்களா?

கீழ்குறித்த நிலையத்தில் தமிழில் ஆலோசனை உரையாட வசதியுண்டு:

Informationsstelle für Ausländerinnen- und Ausländerfragen (ISA Bern)

Speichergasse 29

3011 Bern
031 310 12 72

E-Mail

Internet

இந்த நிறுவனம் உங்கள் விடயத்தை முடிவு வரை செயற்படுத்த முடியாவிட்டால்அதற்குரிய நிலையத்திற்கு அனுப்புவார்கள்.